இஸ்லாமிய மாணவர்களை இலக்குவைத்து அடிப்படைவாத போதனை! சர்ச்சையை கிளப்பும் ஞானசாரர்

Sri Lanka Sri Lankan political crisis Islam
By Dharu Aug 09, 2025 05:32 AM GMT
Report

கேகாலை- மாவனல்லை மஸ்ஜித் அல் உதா பள்ளிவாசலில் இஸ்லாமிய மாணவர்களை மூளைச் சலவை செய்வதோடு அடிப்படைவாதம் ஊட்டப்படுவதாக கலகொடாத்தா ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கூறியுள்ளார்.

இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழர் பகுதியில் இளைஞன் கொடூரமாக வெட்டிக்கொலை - மோப்பநாய் உதவியுடன் விசாரணை

தமிழர் பகுதியில் இளைஞன் கொடூரமாக வெட்டிக்கொலை - மோப்பநாய் உதவியுடன் விசாரணை

நாட்டின் நன்மை 

மாவனல்லை மஸ்ஜித் அல் உதா பள்ளிவாசலில் நேற்று நடைபெற்ற இஜ்திமா நிகழ்வில் மாணவர்களுக்கு அடிப்படைவாதம் போதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மாணவர்களை இலக்குவைத்து அடிப்படைவாத போதனை! சர்ச்சையை கிளப்பும் ஞானசாரர் | Gnanasara Who Stirs Up Controversy

குறிப்பாக தான் முஸ்லிம் மக்கள் தொடர்பில் கதைப்பதை நிறுத்தியுள்ளேன். ஆனாலும் நாட்டின் நன்மை கருதியே இதை தெரிவித்துளேன்.

இதன்படி இலங்கையில் ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் இந்த இஜ்திமா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான அடிப்படைவாதங்கள் இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

நாம் 2014 ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதூக்குவதாகக் குறிப்பிட்டோம். அச்சந்தர்ப்பத்தில் எம்மை பிரிவினைவாதிகள் மதவாதிகள் என்றவாறு தூற்றினர்.ஆனால் என்ன நடந்தது என்று அனைவரும் அறிவர்.

மேலும், நாம் இவ்வாறான கருத்துக்களை ஆய்வு செய்து ஆதாரங்களுடனே தெரிவித்தோம்.அரசிடமோ அல்லது வேறு அமைப்பிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்த விடயங்களாகும்.

சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதம் - மாநகர சபை முதல்வரிடம் சிஜடி விசாரணை

சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதம் - மாநகர சபை முதல்வரிடம் சிஜடி விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமைப்பு தடைசெய்யப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ள நிலையில் எவ்வாறு இஜ்திமா ஒன்றை நடத்த முடியும்?

இஸ்லாமிய மாணவர்களை இலக்குவைத்து அடிப்படைவாத போதனை! சர்ச்சையை கிளப்பும் ஞானசாரர் | Gnanasara Who Stirs Up Controversy

இதற்கமைய ஜமாஅதே இஸ்லாமியின் தலைவர் அஜ்ஜுல் அக்பரின்,சகோதரர்களான நதீர் மௌலவி உள்ளிட்ட சிலர் சிறையில் உள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் அவதானமாக இருப்பதற்காகவே நாம் சில தரவுகளை வெளிப்படுத்தினோம். ஆனால் அரசியல் வாதிகளின் பொய்யான கூற்றுக்களால் நாம் தெரிவிக்கும் கருத்துக்கள் மழுங்கடிக்கப்பட்டன” என கூறியுள்ளார். 

ஈழத்தமிழர்களை கொந்தளிக்க வைத்த கிங்டம் திரைப்படம்: வெடித்த கண்டன குரல்கள்

ஈழத்தமிழர்களை கொந்தளிக்க வைத்த கிங்டம் திரைப்படம்: வெடித்த கண்டன குரல்கள்

நாமல் தலைமையில் 2029 இல் ஆட்சி - சூளுரைக்கும் மொட்டு தரப்பு

நாமல் தலைமையில் 2029 இல் ஆட்சி - சூளுரைக்கும் மொட்டு தரப்பு

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026