தொடருந்து தடம் மீதான தாக்குதல் எச்சரிக்கை...! யுனெஸ்கோவிற்கு ஈரானின் அவசர கோரிக்கை

United States of America Israel Iran Middle East Iran-Israel War
By Shalini Balachandran Apr 07, 2026 11:32 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

ஈரானின் வரலாற்றுச் சிறப்புமிக்க தொடருந்து கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற இஸ்ரேலின் அச்சுறுத்தலைக் கண்டிக்குமாறு கோரி கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

ஈரானின் கலாச்சார பாரம்பரியத் துறை அமைச்சர், யுனெஸ்கோ (UNESCO) தலைமை இயக்குநருக்கு இந்த அதிகாரப்பூர்வ கடிதத்தை அனுப்பியுள்ளார்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) ஈரானிய குடிமக்களைத் தொடருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ள நிலையில் இந்த அச்சுறுத்தலானது மனிதகுலத்தின் பொதுவான பாரம்பரியத்தின் மீதான நேரடித் தாக்குதல் என ஈரான் வர்ணித்துள்ளது.

இறுதி நிமிடங்களில் போர்..! உயிரைத் தியாகம் செய்யவோம் - சூளுரைத்த ஈரான் ஜனாதிபதி

இறுதி நிமிடங்களில் போர்..! உயிரைத் தியாகம் செய்யவோம் - சூளுரைத்த ஈரான் ஜனாதிபதி

பாரம்பரியச் சின்னம்

வடகிழக்கில் உள்ள காஸ்பியன் கடலையும் தென்மேற்கில் உள்ள பாரசீக வளைகுடாவையும் இணைக்கும் 1,394 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ஈரானிய தொடருந்து, கடந்த 2021 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது.

அதன் பிரம்மாண்ட அளவு, செங்குத்தான மலைப்பாதைகள் மற்றும் சவாலான பொறியியல் நுணுக்கங்களுக்காகச் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்தத் தடம், ஈரானின் நவீனமயமாக்கலின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

தொடருந்து தடம் மீதான தாக்குதல் எச்சரிக்கை...! யுனெஸ்கோவிற்கு ஈரானின் அவசர கோரிக்கை | Iran Reply For Israel Railway Attack Warning

இந்தநிலையில், யுனெஸ்கோவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இஸ்ரேலின் இத்தகைய இராணுவ அச்சுறுத்தல்களைத் தடுக்கும் வகையில் சர்வதேச அமைப்பு உடனடியாகத் தெளிவான மற்றும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட ஒரு சிவிலியன் உள்கட்டமைப்பை இலக்கு வைப்பது சர்வதேச கலாச்சாரப் பாதுகாப்பு விதிகளுக்கு முரணானது என்றும் ஈரான் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாரடைப்பு காரணமாக குவைத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்!

மாரடைப்பு காரணமாக குவைத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்!

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கோமா நிலையில்...! கசிந்த உளவுத் தகவல்

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கோமா நிலையில்...! கசிந்த உளவுத் தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026