பயணிகளை மறந்து சென்ற விமானம் - மோடியின் அலுவலகத்தை குறிப்பிட்டு டுவிட்டரில் புகார்

Twitter India
By Dharu Jan 10, 2023 09:32 AM GMT
Report

விமானத்திற்காக காத்திருந்த பயணிகளை விமானம் ஒன்று விட்டு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, பேருந்தில் காத்திருந்த 50 பயணிகளை மறந்து சென்றதாக கூறப்படுகிறது.

பெங்களூரில் இருந்து புறப்பட்ட Go First Airways விமானம், விமானத்திற்காக பேருந்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட பயணிகளை மறந்து போனதை அடுத்து,இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் குறித்த விமான நிறுவனத்திடம், இந்த சம்பவம் குறித்த அறிக்கையை கேட்டுள்ளது.

நரேந்திர மோடியின் அலுவலகத்தை

பயணிகளை மறந்து சென்ற விமானம் - மோடியின் அலுவலகத்தை குறிப்பிட்டு டுவிட்டரில் புகார் | Go First Flight Forgets 50 Passengers Bus India

குறித்த சம்பவம் தொடர்பில் டுவிட்டரில் பல பயணிகள் விமான நிறுவனத்தை அவதூறாகப் பேசியதை அடுத்து, இந்த விடயத்தை கவனித்து வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று தெரிவித்தது.

ஜி8 116 என்ற விமானம் திங்கள்கிழமை காலை 6.30 மணியளவில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது. நான்கு பேருந்துகளில் பயணிகள் விமானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து, பயணிகள் விமான நிறுவனம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்தை குறிப்பிட்டு டுவிட்டரில் புகார் அளித்துள்ளனர்.

குறித்த நிறுவனம் டுவீட்களுக்கு பதிலளித்து, "ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று கூறியுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023