கனடா வரலாற்றில் இடம்பிடித்த தங்க கடத்தல் : தேடப்பட்டுவந்த இந்தியர் கைது

Gold smuggling Toronto Canada
By Sumithiran May 14, 2024 11:58 PM GMT
Report

கனடா வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில் நடந்த தங்க கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தேடப்பட்டு வந்த இந்தியர் ஒருவர் சம்பவம் நடைபெற்று ஒரு வருடத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.

இந்திய வம்சாவளியான குரோவர் என்பவரே ஓராண்டுக்கு பின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கனடா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த தங்க கடத்தல் தொடர்பில் தெரியவருவதாவது,

தங்க கட்டிகளுடன் வந்திறங்கிய விமானம்

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜுரிச் நகரில் இருந்து கனடா நாட்டுக்கு கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் திகதி விமானம் ஒன்று சென்றடைந்தது. அதில் இருந்த கொன்டெய்னர் ஒன்றில் தூய்மையான 6,600 தங்க கட்டிகள் இருந்தன. மொத்தம் 400 கிலோ ஆகும்.

கனடா வரலாற்றில் இடம்பிடித்த தங்க கடத்தல் : தேடப்பட்டுவந்த இந்தியர் கைது | Gold Hoard In Canada Indian Arrested

டொரண்டோ நகரில் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் வந்திறங்கியதும், அதில் இருந்த இந்த கொன்டெய்னர், விமான நிலையத்தின் தனியானதொரு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின்னர் அந்த கொன்டெய்னர் காணாமல் போனது. போலி ஆவணங்களை கொண்டு அது கடத்தப்பட்டு இருந்தது. தங்க கட்டிகளும் கொள்ளையடிக்கப்பட்டன.

கனடாவில் தற்காலிக விசாவில் உள்ள தமிழர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

கனடாவில் தற்காலிக விசாவில் உள்ள தமிழர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

இந்த சம்பவம் பற்றி அடுத்த நாள் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையின்போது, கொள்ளை சம்பவத்தில், ஏர் கனடா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கும் என அப்போது சந்தேகிக்கப்பட்டது.

தொடர்புடைய 9 பேர் கடந்த மாதம் கைது

இந்த வழக்கில் தொடர்புடைய 9 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் இந்திய வம்சாவளியினர் என தெரிய வந்தது. இந்த நிலையில், முக்கிய புள்ளியான ஆர்சிட் குரோவர் (வயது 36) என்ற நபரை காவல்துறையினர் தேடி வந்தனர். ஓராண்டாக சிக்காமல் இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த குரோவரை கனடா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த தகவல் நேற்று ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மற்ற 9 பேர் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் கழித்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கனடா வரலாற்றில் இடம்பிடித்த தங்க கடத்தல் : தேடப்பட்டுவந்த இந்தியர் கைது | Gold Hoard In Canada Indian Arrested

இது தவிர்த்து, ரூ.3.06 லட்சம் மதிப்பிலான பணம் திருட்டு குற்றச்சாட்டு ஒன்றில், குரோவருக்கு எதிராக கனடா முழுவதும் கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

சத்தம், சந்தடியின்றி ரபாவின் உள்பிரதேசங்களில் நுழைந்தது இஸ்ரேல் படை

சத்தம், சந்தடியின்றி ரபாவின் உள்பிரதேசங்களில் நுழைந்தது இஸ்ரேல் படை

அமெரிக்காவிலும் குற்றவாளி

இதேபோன்று, ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் அமெரிக்காவிலும் அவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.

கனடா வரலாற்றில் இடம்பிடித்த தங்க கடத்தல் : தேடப்பட்டுவந்த இந்தியர் கைது | Gold Hoard In Canada Indian Arrested

இந்நிலையில், இந்தியாவில் இருந்து கனடா சென்றடைந்த அவரை பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024