யாழில் நகை திருட்டில் சிக்கிய இளம் பெண்...! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

Sri Lanka Police Tamils Jaffna Sri Lanka Police Investigation Law and Order
By Theepan Jan 13, 2026 10:43 PM GMT
Report

யாழில் நகை திருட்டில் இடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்து கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க இரண்டு கிலோ கிராம் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (13) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொடூரமாக வேட்டையாடப்பட்ட ஈழத்து பெண்கள்...! இந்தியப் படைக்கு தாய்மார்கள் கொடுத்த விலை

கொடூரமாக வேட்டையாடப்பட்ட ஈழத்து பெண்கள்...! இந்தியப் படைக்கு தாய்மார்கள் கொடுத்த விலை

நகைக் கடை 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் மாநகர மத்தியில் இயங்கும் பிரபல நகைக் கடைகளில் ஒன்றில் சுமார் ஒன்றரை வருடம் பணியாற்றிய குறித்த பெண், மூன்று மாதங்களுக்கு முன்னர் தனக்கு ஜனவரி 21ஆம் திகதி திருமணம் என கூறி பணியிலிருந்து விலகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் தான் பணியாற்றிய நகைக் கடையில் சிறிது சிறிதாக தங்க நகைகளை குறித்த பெண் திருடியுள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

யாழில் நகை திருட்டில் சிக்கிய இளம் பெண்...! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை | Gold Jewellery Worth Rs 10 Crore Stolen Jaffna

நகைக் கடையில் கணக்கெடுப்பில் சுமார் இரண்டு கிலோ கிராம் தங்க நகைகள் காணாமல் போனமை அறியப்பட்டு ஆராயப்பட்ட போதே இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலையத்தில் நகைக் கடை முகாமைத்துவத்தினால் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்பமாகும் தைத்திருநாள்... அதிஷ்டம் காணும் மூன்று ராசிகள் எவை தெரியுமா!

ஆரம்பமாகும் தைத்திருநாள்... அதிஷ்டம் காணும் மூன்று ராசிகள் எவை தெரியுமா!

மீட்கும் விசாரணை

முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர், குறித்த பெண்னை கைது செய்துள்ளனர்.

இதன்பின்பு, பெண்ணிடம் முன்னெடுத்த விசாரணைகளில் திருடப்பட்ட நகைகளை அடகு வைத்தும், விற்பனை செய்தும் மற்றும் நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்துள்ளதாகவும் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.

யாழில் நகை திருட்டில் சிக்கிய இளம் பெண்...! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை | Gold Jewellery Worth Rs 10 Crore Stolen Jaffna

சான்றுப்பொருள்களை மீட்கும் விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட பெண்ணை வரும் ஜனவரி 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஈரான் போராட்டக்காரர்களைத் தூண்டும் ட்ரம்ப்பின் புதிய வியூகம்...!

ஈரான் போராட்டக்காரர்களைத் தூண்டும் ட்ரம்ப்பின் புதிய வியூகம்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்