அம்பாறை நீதவான் நீதிமன்றத்திலிருந்து ஒருதொகை தங்காபரணங்கள் மாயம்
Ampara
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Harrish
அம்பாறை(Ampara) நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு சான்றுப் பொருட்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த ஒருதொகை தங்காபரணங்கள் காணாமல் போனமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன், குறித்த தங்காபரணங்கள் காணாமல் போனமை தொடர்பில் நீதிமன்றத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
இதன்போது, கடந்த 1998 ஆம் ஆண்டு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தங்காபரணங்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 14 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்