பிரித்தானியாவில் அதிகரித்த தங்க விலை: பிரபல நிறுவனம் ஒன்று எடுத்துள்ள தீர்மானம்

Rolex England World
By Dhilak Jun 02, 2024 08:45 PM GMT
Report

பிரித்தானியாவில் (Britain) தங்க விலை அதிகரிப்பு காரணமாக Rolex நிறுவனம் தனது கைக்கடிகாரங்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.

குறித்த தகவலை அந்த நிறுவனம் தனது பிரித்தானிய இணையதளத்தில் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, in white gold rose நிறத்தில் உள்ள Rolex Daytona chronograph கடிகாரத்தின் விலை 4 சதவீதம் உயர்ந்து 37,200 பௌண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கனேடிய மாகாணமொன்றில் அதிகரிக்கப்பட்ட சம்பளம்

கனேடிய மாகாணமொன்றில் அதிகரிக்கப்பட்ட சம்பளம்


விலை நிர்ணயம்

அத்துடன், Rolex GMT-Master II Yellow Gold கடிகாரத்தின் விலை 34,000-லிருந்து 35,400 பௌண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் அதிகரித்த தங்க விலை: பிரபல நிறுவனம் ஒன்று எடுத்துள்ள தீர்மானம் | Gold Price In Britain Rolex Raised Watch Prices

சுவிஸ் கடிகார தாயாரிப்பு நிறுவனமான Rolex இன் கடிகார விலைகள், ஒரு நாட்டின் பொருளாதார வலிமையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

கடிகார உற்பத்தி

அத்துடன், உலக புகழ் பெற்ற கடிகார நிறுவனமான தாயாரிப்பு நிறுவனமான Rolex வருடத்திற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான கடிகாரங்களை உற்பத்தி செய்கிறது.

பிரித்தானியாவில் அதிகரித்த தங்க விலை: பிரபல நிறுவனம் ஒன்று எடுத்துள்ள தீர்மானம் | Gold Price In Britain Rolex Raised Watch Prices

இதேவேளை, அவை அனைத்தும் 10 பில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு ( இலங்கை ரூ.3,33,046 கோடி) விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.  

உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு சீனாவின் ஆதரவு : ஜெலென்ஸ்கி குற்றசாட்டு

உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு சீனாவின் ஆதரவு : ஜெலென்ஸ்கி குற்றசாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026