தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
gold
price
increase
By Vanan
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 1,761 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இருப்பினும் நேற்றையதினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 1757.5 அமெரிக்க டொலராக இருந்ததாக கூறப்படுகிறது.
கொரோனா பெருந்ததொற்றின் காரணமாக ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்த நிலை மற்றும், டொலரின் பெறுமதி உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.