தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு: இன்றைய விலை நிலவரம்
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Thulsi
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (18) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,319 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
தங்க விலை
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 69.11 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச விலை வீழ்ச்சி காரணமாக இன்று இலங்கையிலும் விலை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
மேலும், டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்