இலங்கையில் தங்க விலையில் பாரிய வீழ்ச்சி : வெளியான தகவல்

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Sathangani Mar 09, 2026 06:36 AM GMT
Report

இலங்கையில் கடந்த வாரத்தின் ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை அதி உச்சத்தை எட்டியிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் சுமார் 2000 ரூபாயினால் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்ட IRIS Dena போர்க் கப்பல் : ஈரான் இராணுவத்தின் முக்கிய அறிவிப்பு

இலங்கை கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்ட IRIS Dena போர்க் கப்பல் : ஈரான் இராணுவத்தின் முக்கிய அறிவிப்பு

இன்றைய நிலவரம்

இந்தநிலையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (09) தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 377,400 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

கடந்த வார ஆரம்பத்தில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 388,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இலங்கையில் தங்க விலையில் பாரிய வீழ்ச்சி : வெளியான தகவல் | Gold Price Reduced In Sri Lanka And World Market

அத்துடன் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 408,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் 24 கரட் பவுண் ஒன்று 420,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.

இதேவேளை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்றைய தினம் 5095 அமெரிக்க டொலர் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேசச் சந்தையில் உச்சத்தை தொட்ட மசகு எண்ணெய் விலை!

சர்வதேசச் சந்தையில் உச்சத்தை தொட்ட மசகு எண்ணெய் விலை!

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையின் சுற்றுலாத்துறையில் கடும் வீழ்ச்சி

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையின் சுற்றுலாத்துறையில் கடும் வீழ்ச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025