சர்வதேசச் சந்தையில் உச்சத்தை தொட்ட மசகு எண்ணெய் விலை!

United States of America Israel Iran Middle East World
By Shalini Balachandran Mar 09, 2026 05:15 AM GMT
Report

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள போர் நடவடிக்கைகளின் விளைவாக, சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பிரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெய் விலை ஞாயிற்றுக்கிழமை 20 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து ஒரு கட்டத்தில் 114 டொலரை எட்டியது.

ஈரானுடனான போர் நிறுத்தம்...! நெதன்யாகுவுடன் இணைந்து ட்ரம்ப் எடுக்கும் முடிவு

ஈரானுடனான போர் நிறுத்தம்...! நெதன்யாகுவுடன் இணைந்து ட்ரம்ப் எடுக்கும் முடிவு

அணுசக்தி அச்சுறுத்தல்

திங்கட்கிழமை நிலவரப்படி இது 107.50 டொலராகக் காணப்படுகிறது.

2022 ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பிறகு எண்ணெய் விலை 100 டொலரைத் தாண்டுவது இதுவே முதல் முறையாகும்.

சர்வதேசச் சந்தையில் உச்சத்தை தொட்ட மசகு எண்ணெய் விலை! | Oil Price Crosses 100 Usd Iran War Trump Comment

இந்த விலை உயர்வு குறித்துத் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "ஈரானிய அணுசக்தி அச்சுறுத்தல் அழிக்கப்பட்டவுடன் விலைகள் வேகமாக குறையும்.

உலக அமைதிக்காக நாம் செலுத்தும் ஒரு சிறிய விலையே இது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் “ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz)” ஈரான் தற்காலிகமாக மூடியுள்ளதால் விநியோகம் முடங்கியுள்ளது.

ஈரானால் போரிட முடியாது : அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் பகிரங்கம்

ஈரானால் போரிட முடியாது : அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் பகிரங்கம்

ஈரானின் எண்ணெய்

இதனால் ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் உற்பத்தியைக் குறைத்துள்ளன.

இந்தநிலையில், இஸ்ரேல் முதன்முறையாக ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

சர்வதேசச் சந்தையில் உச்சத்தை தொட்ட மசகு எண்ணெய் விலை! | Oil Price Crosses 100 Usd Iran War Trump Comment

இதற்குப் பதிலடியாக, எரிசக்தி நிலையங்களைத் தாக்குவோம் என ஈரானின் புரட்சிகர இராணுவப் படை (IRGC) எச்சரித்துள்ளதுடன், போர் நீடித்தால் எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனடிப்படையில், எண்ணெய் விலை உயர்வால் ஆசியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

அத்தோடு, ஜப்பானின் நிக்கி (Nikkei) ஏழு சதவீதமும், தென்கொரியாவின் கோஸ்பி (KOSPI) எட்டு சதவீதமும் சரிவடைந்துள்ளன.

இந்தநிலையில், உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறையும் என்ற அச்சம் சர்வதேச நிதி நிறுவனங்களிடையே எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்ட IRIS Dena போர்க் கப்பல் : ஈரான் இராணுவத்தின் முக்கிய அறிவிப்பு

இலங்கை கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்ட IRIS Dena போர்க் கப்பல் : ஈரான் இராணுவத்தின் முக்கிய அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016