அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Thulsi Apr 29, 2026 08:49 AM GMT
Report

கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்வடைந்த தங்கத்தின் விலை இன்று சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அதன்படி, நேற்றுடன் (28) ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் 3000 ரூபாய் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  

உலக சந்தையில் நிலவும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டிலும் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அர்ச்சுனா எம்.பிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

அர்ச்சுனா எம்.பிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

தங்கத்தின்  விலை

அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,600 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை | Gold Prices Drop By 3000 In Gold Market Today

மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிாாம் 49,000 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் ஒரு கிராம் 45,075 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.  

மகிந்தவுக்கு போலிக் கடிதம் எழுதி நியமனம் பெற்ற சுகீஸ்வர

மகிந்தவுக்கு போலிக் கடிதம் எழுதி நியமனம் பெற்ற சுகீஸ்வர

கோதுமை மா விலையில் இன்று முதல் மாற்றம்

கோதுமை மா விலையில் இன்று முதல் மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி