இலங்கையில் 7,000 ரூபாயால் அதிகரித்த தங்க விலை

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Sathangani Mar 10, 2026 07:21 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

அதன்படி, நேற்றைய தினம்(09) இலங்கையில் தங்கவிலை 4,000 ரூபாயால் குறைந்திருந்த நிலையில் இன்று(10) மீண்டும் 7,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 415,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன்  22 கரட் தங்கம் பவுண் ஒன்று 383,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

போர் எப்போது முடிவடையும் : ட்ரம்ப்பின் கருத்திற்கு ஈரான் பதிலடி

போர் எப்போது முடிவடையும் : ட்ரம்ப்பின் கருத்திற்கு ஈரான் பதிலடி

இன்றைய விலை 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,975 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் 7,000 ரூபாயால் அதிகரித்த தங்க விலை | Gold Prices Increase By Rs 7000 In Sri Lanka

இதேவேளை சர்வதேச சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது.

அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 5,159 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதுடன் வெள்ளியின் விலை 88.15 அமெரிக்க டொலர்களாக விற்பனையாகின்றது.

மத்திய கிழக்கில் பற்றி எரியும் போர்..! இராணுவத்தை களமிறக்கும் அவுஸ்திரேலியா

மத்திய கிழக்கில் பற்றி எரியும் போர்..! இராணுவத்தை களமிறக்கும் அவுஸ்திரேலியா

போர் எப்போது முடிவடையும் : ட்ரம்ப்பின் கருத்திற்கு ஈரான் பதிலடி

போர் எப்போது முடிவடையும் : ட்ரம்ப்பின் கருத்திற்கு ஈரான் பதிலடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025