தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்.... இதில் இவ்வளவு விஷயம் இருக்கா

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Today Rasi Palan Tamil Gold
By pavan Mar 12, 2023 10:32 PM GMT
Report

உலகில் தங்கத்திற்கென்று தன்னிகரில்லா மதிப்புள்ளது. பூமியின் அடியிலே இருந்து பெறப்படும் பெறுமதி மிக்க உலோகம் இதுவாகும்.

மன்னர்கள் காலத்தில் இருந்தே இதற்கான கேள்வியும் மதிப்பும் அதிகம். உலோகங்களில் மிக உயர்ந்த உலோகமாக தங்கம் கருதப்படுகிறது

ஆகையால் தங்கம் வாங்கும்போது நாம் கருத்திற்கொள்ள வேண்டிய ஒரு சில விடயங்களை பற்றி பார்ப்போம்.

பொதுவாகவே தங்க நகை, வெள்ளி நகைகளை எந்த நாளில் வாங்கலாம்? சுப நேரத்தில் மட்டும்தான் வாங்கலாமா?என்று பல கேள்விகள் இருக்கும்.

தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்.... இதில் இவ்வளவு விஷயம் இருக்கா | Gold Prices India Srilanka Price World Gold Market

முதலாவதாகவே நாம் அனைவருமே தங்கம் வாங்கிய உடனேயே அதை அணிந்து கொள்ளுவோம், அது தவறு.முதலில் அதற்கு மஞ்சள் நீர் தெளித்து, உங்கள் இஷ்டமான தெய்வத்திற்கு வைத்து பின் அணிவதே சிறந்தது.

எந்த நாளில் தங்கம் வாங்குவது சிறந்தது?

வியாழக்கிழமைகளில் தங்கம் வாங்குதல் சிறந்தது. வியாழக்கிழமையை தங்கம் சேர்க்கும் வியாழன் எனவும் கூறுகின்றனர்.

வியாழக்கிழமை அன்று தான் லட்சுமி தேவி பிறந்ததாக கூறப்படுகிறது ஆகையால் வியாழக்கிழமை வாங்கலாம்.

எந்த விரலில் தங்கம் அணியலாம் ?

நேர்மறை சக்திகளை ஈர்க்கும் சக்தி தங்கத்திற்கு இருக்கிறது. ஆகையால் நேர்மறை அதிர்வுகளை கொண்டிருக்கும் கோவில்களுக்கு, தங்க நகை அணிந்து செல்ல வேண்டுமாம்.

ஆட்காட்டி விரலில் அணிவதால் மனம் ஒருநிலை படுத்த உதவும். சிறுவர்களுக்கு மோதிர விரலில் அணிவிப்பது சிறந்தது.

சளி ,குளிர் மற்றும் சுவாச நோய்கள் இருந்தால்,தங்க மோதிரத்தை சுண்டு விரலில் அணியலாம்.

எந்த ராசிகாரர்ளுக்கு தங்கம் சிறந்தது?

ரிஷபம் மிதுனம் கும்பம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு தங்கம் அணிவது அவ்வளவு நல்லதில்லை எனவும் கூறுகின்றனர்.

மேஷம்,கடகம்,சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு தங்கம் சிறந்த ஒரு உலோகம்.

தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்.... இதில் இவ்வளவு விஷயம் இருக்கா | Gold Prices India Srilanka Price World Gold Market

மற்றைய ராசிகாரக்ளுக்கு இது சுமாரான ஒரு பலனையே அளிக்குமாம்.

தங்கம் அணிவதால் கிடைக்கும் பலன்கள் உடலின் வெப்பத்தை சீராக பேணவும், நோய்எதிர்ப்புக்கு தூண்டுகோலாகவும் இருக்கிறது.

இரத்தோட்டம் சீராக இயங்க உதவுகிறது. நேர்மறை அதிர்வுகள் மற்றும் நேர்மறை அலைகளை நமக்குள் ஏற்படுத்துகிறது.

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025