சடுதியாக குறைவடையும் விலை..! தங்கம் வாங்க காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்
Gold Price in Sri Lanka
Today Gold Price
Gold smuggling
Daily Gold Rates
Gold
By pavan
உலக சந்தையில் இன்றையதினம் (06) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 592800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்று (06) ஒரு அவுண்ஸ் தங்கம் 6.95 டொலர்கள் சரிவடைந்து, 1,919.38 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இந்த மாதம் தங்கத்தின் விலையானது உலக சந்தையில் அவுண்ஸுக்கு 39 டொலர்கள் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை நிலவரம்

அதேவேளை, இலங்கையில் தங்க விற்பனையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ள விலைக்கு அமைய தங்கம் 24 கரட் ஒரு கிராம் 20,830.00 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 152,800 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 7 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி