தங்கம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியான தகவல்
gold
prices
increase
By Sumithiran
உலக சந்தையில் இந்த வாரம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாரம் தங்கத்தின் விலை 1.4% உயர்ந்துள்ளது. அதன்படி, நவம்பர் இரண்டாவது வாரத்திற்குப் பிறகு தங்கத்தின் விலையில் பதிவான அதிகபட்ச மதிப்பு இதுவாகும்.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,807 டொலராக உயர்ந்துள்ளது.
இலங்கையில் தங்கத்தின் விலை பின்வருமாறு.
24 கரட் - ரூ. 117,000.00
22 கரட் - ரூ. 107,250.00
21 கரட் - ரூ. 102,375.00
18 கரட் - ரூ. 87,750.00
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி