இலங்கையில் அதிகரித்தது தங்கத்தின் விலை - வெளியான இன்றைய நிலவரம்!

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price
By Kalaimathy Aug 27, 2022 08:21 AM GMT
Report

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், தங்க விலையில் அதிகரிப்பு காணப்படுவதாக இன்றைய தங்க நிலவரம் மூலம் தெரிய வருகிறது.

அதனடிப்படையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூபாய் 635,688.00 என பதிவாகியுள்ளது.

மேலும் 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,430.00

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 179,400.00

22 கரட் தங்கத்தின் இன்றைய பெறுமதி

இலங்கையில் அதிகரித்தது தங்கத்தின் விலை -  வெளியான இன்றைய நிலவரம்! | Gold Prices Sri Lanka Gold Market August 27

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,570.00

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 164,500.00

21 கரட் தங்கத்தின் பெறுமதி

இலங்கையில் அதிகரித்தது தங்கத்தின் விலை -  வெளியான இன்றைய நிலவரம்! | Gold Prices Sri Lanka Gold Market August 27

21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,630.00

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 157,050.00 என இன்றைய தங்க நிலவரம் காணப்படுகின்றது.

ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016