வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையருக்கு அடித்த அதிஷ்டம்
                                    
                    Manusha Nanayakkara
                
                                                
                    Foreign Employment Bureau
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களால்
இந்த முறைமையின் மூலம் 100 மில்லியன் டொலர்களுக்கு மேல் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் முறை
எனினும், இந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் முறைக்கான கடன் கடிதங்களை வழங்குவதில் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

திறைசேரி உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளினால் கடனுதவி வழங்கல் நீடிப்பு தடைப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்  | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்