சீனாவின் வர்த்தகப் பாதை மற்றும் பட்டுச்சாலை திட்டம் தொடர்பில் இத்தாலியின் நிலைப்பாடு
China
Italy
World
By Beulah
சீனாவின் வர்த்தகப் பாதை மற்றும் பட்டுச்சாலை திட்டத்தில் இருந்து, பலமாதங்களாக இழுபறியில் இருந்த இத்தாலியின் பங்கேற்பு குறித்து நீடித்துவந்த சந்தேகம் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்திலிருந்து விலகுவதாக இத்தாலி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
சீன - இத்தாலி உறவு
இதுதொடர்பாக சீனாவிடம் முறைப்படி அடுத்து வரும் நாட்களில் கடிதம் அளிக்கப்படும் என்றும், ஏற்கனவே இருந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இத்திட்டத்தில் சேராத சில நாடுகள் சீனாவுடன் நல்லுறவில் நீடிப்பது போல இத்தாலியும் நீடிக்கும் என வலியுறுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி