விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்...! அறிவிக்கப்பட்ட புதிய கொடுப்பனவுகள்

Government Employee Government Of Sri Lanka NPP Government Farmers Issues
By Thulsi Jan 29, 2026 05:38 AM GMT
Report

2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், விவசாயிகளுக்காக 'காப்புறுதி மாதம்' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள விவசாய காப்புறுதிச் சபையினால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நெல், மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சோயா அவரை, மிளகாய் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களுக்கும் வறட்சி, வெள்ளம், காட்டு யானைகள், பூச்சித் தாக்கம், தீ விபத்துக்கள், நோய்கள் மற்றும் பீடைகளினால் ஏற்படும் அனைத்துச் சேதங்களுக்கும் காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தமிழரசுக் கட்சிக்குள் ஊடுருவிய உளவாளிகள்: சாணக்கியன் மீது வலுக்கும் சந்தேகம்

தமிழரசுக் கட்சிக்குள் ஊடுருவிய உளவாளிகள்: சாணக்கியன் மீது வலுக்கும் சந்தேகம்

பயிர்ச் சேதங்களுக்கு இழப்பீடு

குறைந்த தவணைக் கட்டணத்தைச் செலுத்திப் பெற்றுக்கொள்ளும் இக்காப்புறுதித் திட்டங்களின் மூலம், இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட பயிர்ச் சேதங்களுக்கு இழப்பீடு பெற்றுக்கொள்ள முடியும்.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்...! அறிவிக்கப்பட்ட புதிய கொடுப்பனவுகள் | Good News For Farmers From Govt Crop Insurance

கௌபி, பாசிப்பயறு, உளுந்து, குரக்கன், நிலக்கடலை, எள், கொள்ளு ஆகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபா 60,000/- பெற்றுக்கொள்வதற்குச் செலுத்த வேண்டிய தவணைக் கட்டணம், காப்புறுதித் தொகையில் 7% ஆகும்.

இது தவிர, சர்க்கரைவள்ளி, மரவள்ளி, பால் கிழங்கு, பீட்ரூட், கோவா, கரட், லீக்ஸ், சிறிய வெங்காயம், கத்தரி, வெண்டை, அவரை, குடை மிளகாய், தக்காளி, பாகற்காய், பூசணி ஆகிய பயிர்களுக்கும் ஏக்கருக்கு காப்புறுதித் தொகையில் 7% செலுத்துவது போதுமானதாகும்.

அதன்படி, சர்க்கரைவள்ளி செய்கையில் ஏக்கருக்கு ரூபா 100,000/- காப்புறுதிப் பாதுகாப்பைப் பெறுவதற்குச் செலுத்த வேண்டிய காப்புறுதித் தவணைக் கட்டணம் ரூபா 7,000/- ஆகும்.

வானிலையில் மாற்றம்...! மக்களுக்கு வெளியான அறிவிப்பு

வானிலையில் மாற்றம்...! மக்களுக்கு வெளியான அறிவிப்பு

விவசாய காப்புறுதிச் சபை

இஞ்சி, மஞ்சள், கறுவா, மிளகு, அன்னாசி, பப்பாளி மற்றும் வாழை செய்கைகளுக்கும் மிகச் சலுகை அடிப்படையிலான தவணைக் கட்டணங்களின் கீழ் காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்காகக் கவர்ச்சிகரமான காப்புறுதித் திட்டங்களை விவசாய காப்புறுதிச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்...! அறிவிக்கப்பட்ட புதிய கொடுப்பனவுகள் | Good News For Farmers From Govt Crop Insurance

இத்திட்டங்களில் பங்களிப்புச் செய்து பயிர்ச் சேத அபாயங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை விவசாயிகளிடம் கேட்டுக்கொள்கிறது.

இது தொடர்பான விபரங்களை விவசாய காப்புறுதிச் சபையின் தலைமை அலுவலகம் மற்றும் நாடு முழுவதும் அமைந்துள்ள மாவட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

2026 முதலாம் தர மாணவர் சேர்க்கை இன்று ஆரம்பம்

2026 முதலாம் தர மாணவர் சேர்க்கை இன்று ஆரம்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016