வங்குரோத்திலிருந்து மீண்ட பின்னரே அதிபர் தேர்தல்: ரணிலின் அறிவிப்பு

Ranil Wickremesinghe Shehan Semasinghe Election Sri Lanka Presidential Election 2024
By Shadhu Shanker Jun 23, 2024 11:18 AM GMT
Report

இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னரே அதிபர் தேர்தல் குறித்து ரணில்(Ranil Wickremesinghe) நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க(Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் வாரம் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி கிடைக்கப்பெறும். பரிஸ் கிளப் உட்பட சீனாவுடன் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.

வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டோம் என்ற செய்தியை நாட்டு மக்கள் கொண்டாட முடியும். இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டது என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னரே அதிபர் தேர்தல் குறித்து ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க பிரித்தானியா மறுப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க பிரித்தானியா மறுப்பு

அதிபர் தேர்தல்

எதிர்வரும் மாதம் முதல் அல்லது இரண்டாம் வாரமளவில் அதிபர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதிபர் ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதை அவரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

வங்குரோத்திலிருந்து மீண்ட பின்னரே அதிபர் தேர்தல்: ரணிலின் அறிவிப்பு | Good News Srilankan Peoples Ranil S Announcement

நாட்டுக்காக அவர் சிறந்த தீர்மானம் எடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. சுதந்திரத்துக்கு பின்னர் இடம்பெற்ற அதிபர் தேர்தல்களை காட்டிலும் இந்த ஆண்டு இடம்பெறவுள்ள அதிபர் தேர்தல் தீர்மானமிக்கது.

இனி வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்கள் பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்தியதாக காணப்படும். பாரம்பரியமான அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டு மக்கள் அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும். நபர்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்காமல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள செயற்திட்டங்களினால் நாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டோம் என்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர் நாட்டின் கடன் நிலைமை குறித்து சர்வதேசம் நம்பிக்கைக் கொள்ளும்” என குறிப்பிட்டார்.

விஜயதாச ராஜபக்சவின் எம்.பி பதவி குறித்து எடுக்கப்படவுள்ள தீர்மானம்

விஜயதாச ராஜபக்சவின் எம்.பி பதவி குறித்து எடுக்கப்படவுள்ள தீர்மானம்

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள் : எந்த நாடுகள் முதலிடம் தெரியுமா..!

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள் : எந்த நாடுகள் முதலிடம் தெரியுமா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011