தமிழர்களை இன அழிப்பு செய்த கோட்டாபயவை பருவநிலை மாநாட்டுக்கு அழைத்தது தவறு - அனுப்பப்பட்டது கடிதம்
scotland
GOTABAYA RAJAPAKSA
un-climate-change-
By Sumithiran
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் சிறுபான்மை மக்களான தமிழர்களை இன அழிப்புக்குள்ளாக்கிய தற்போதைய சிறிலங்கா அரச தலைவரான கோட்டாபய ராஜபக்சவை(GOTABAYA RAJAPAKSA) ஐ.நாவின் பருவநிலை மாநாட்டுக்கு அழைத்தது இட்டு தாம் மிகவும் வருந்துவதாக Transnational tamil Academics for Justice என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு Prof.Mark.sutton க்கு எழுதிய கடிதத்திலேயே மேற்படி வருத்தத்தை தெரிவித்துள்ளது.
கோட்டாபய மற்றும் சிங்கள இராணுவம் இரசாயன , கிளஸ்ரர் குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களால் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தமிழ் மக்களை கொன்று குவித்தது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு,


