போதைப்பொருள் அடிமைகளின் கூடாரமாக மாறியுள்ள காலிமுகத்திடல் போராட்டக்களம்! நாடாளுமன்றில் கடும் விமர்சனம்
Galle Face Protest
Parliament of Sri Lanka
Sri Lankan protests
Prasanna Ranatunga
Gota Go Gama
By Kanna
காலி முகத்திடல் போராட்டக்களம் தற்போது போதைப்பொருள் அடிமைகளின் கூடாரமாக மாறியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 'கோட்டா கோ ஹோம்' அதாவது அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகிச்செல்லுமாறு கோரியே காலி முகத்திடலில் ஆரம்பத்தில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்புவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
