ரணிலின் ஆசையால் அடித்து விரடப்பட்ட போராட்டக்காரர்கள்

Sri Lanka Army Sri Lanka Police Sri Lankan protests Sri Lanka
By Kiruththikan Jul 22, 2022 03:09 AM GMT
Report

முற்றுகையிட்ட முப்படையினர்

இன்று அதிகாலை ஒரு மணியளவில்  சிறிலங்கா அதிபர் செயலகத்தை முற்றுகையிட்ட முப்படையினர் கோட்டா கோ கம போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் சிறிலங்கா அதிபர் செயலகம் மற்றும் அதன் நுழைவு வாயிலை இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

முப்படையினர், காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசேட அதிரடிப்படையினர் இன்று அதிகாலை 1.30க்கும் 2.30க்கும் இடையில் சிறிலங்கா அதிபர் செயலக வளாகத்திற்குள் நுழைந்து சிறிலங்கா அதிபர் செயலகத்திற்குள் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றினர்.

ஆர்ப்பாட்ட பகுதிக்குள் பாதுகாப்பு படையினர் நுழையும் போதே, “இராணுவத்தினருடன் யாரும் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம். அவ்வாறு செயற்பட்டால் அவசர கால சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள். போராட்ட களத்திற்கு சென்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுங்கள்” என காவல்துறையினர் எச்சரிக்கை ஒன்றும் வெளியிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

பின்னனியில் ரணிலின் ஆசை

ரணிலின் ஆசையால் அடித்து விரடப்பட்ட போராட்டக்காரர்கள் | Gota Go Gama Ranil S Request In The Background

ஸ்ரீலங்காவின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்றையதினம் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் வைத்து தான் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் என நேற்று ரணில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இராணுவத்தினர் அதற்கான ஏற்பாடுகளை இரவோடு இரவாக செய்து முடிந்துள்ளனர் என கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணிலின் ஆசையால் அடித்து விரடப்பட்ட போராட்டக்காரர்கள் | Gota Go Gama Ranil S Request In The Background

ரணிலின் ஆசையால் அடித்து விரடப்பட்ட போராட்டக்காரர்கள் | Gota Go Gama Ranil S Request In The Background

ரணிலின் ஆசையால் அடித்து விரடப்பட்ட போராட்டக்காரர்கள் | Gota Go Gama Ranil S Request In The Background

ரணிலின் ஆசையால் அடித்து விரடப்பட்ட போராட்டக்காரர்கள் | Gota Go Gama Ranil S Request In The Background

ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025