கூகுள் வழிகாட்டலில் வைரலாகும்‘கோட்டா கோ கிராமம்’
colombo
google
gota-go-village
By Jaso
இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் கொழும்பு காலி முகத்திடலில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்படுகின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் சிலர், கூடாரம் அமைத்து போராட்டத்தை தொடர்கின்றனர். இந்நிலையில், அவ்வாறு கூடாரம் அமைக்கப்பட்ட பகுதிக்கு ‘கோட்டா கோ கிராமம்’ என்று பெயர் சூட்டி, அறிவித்தல் பலகையொன்றையும் நாட்டியுள்ளனர்.
குறித்த பெயரானது கூகுள் வழிகாட்டலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை தற்போது வைரலாகி வருகிறது
மரண அறிவித்தல்