கோட்டாவின் அமெரிக்க டீல்! ஆட்சிக்குள் வெடிப்பு!!
srilanka
us
gotabaya
By Jaso
சிறிலங்காவின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கடந்த மாதம் அமெரிக்காவில் தங்கியிருந்தவேளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு கெரவலப்பிட்டி யுகதனவி மின் நிலையத்தை இரகசியமாக குத்தகைக்கு வழங்கிய விடயம் மீண்டும் சிறிலங்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
15 வருட குத்தகைக்கு இந்த மின் நிலையத்தை வழங்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.இதனால் ராஜபக்ச சகோதரர்களுக்கும் அவர்களது பங்காளிகளுக்கும் இடையே மோதலை அதிகரித்து ஆட்சியை உரசும் வகையில் சென்றுள்ளது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு