சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் - மோடிக்கு அவசர கடிதம் அனுப்பிய கோட்டாபய
corona
modi
letter
gotabaya
By Sumithiran
சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங் இலங்கைக்கு வருகை தந்தவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முக்கிய கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
நேற்றைய தினம் இந்தக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்தியா தற்போது முகம்கொடுத்துள்ள கொரோனா நெருக்கடியில் இருந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்ற பிரதமர் மோடிக்கு பலம் இருக்கிறது என நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்தியா இலங்கைக்கு அளித்த கொவிட் தடுப்பூசிக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்