இறுக்கமான முடிவிலிருந்து கோட்டாபய மாறியது ஏன்?
srilanka
covid19
corona
lockdown
gotabaya
By S P Thas
இலங்கையில் தற்போதுள்ள நெருக்கடியான நிலையில் அரசியலுக்கு அப்பால் பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என மஹாசங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
நாடு திறந்திருந்த போது மூடுமாறு அழுத்தம் பிரயோகித்த சிலர் நாடு முடக்கப்பட்டதன் பின்னர் அதனைத் திறக்குமாறு கோருவது மக்களுக்காக அன்றி அரசியல் நோக்கத்திற்காகவே என மஹாசங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
உலகம் தொற்று நிலைக்கு முகங்கொடுத்துள்ள இந்தத் தருணத்தில் ஜனாதிபதி, சுகாதாரப் பிரிவு மற்றும் பாதுகாப்புத் துறையினரை வலுப்படுத்த வேண்டியது மக்களின் கடமையாகும் என அஸ்கிரிய பீட அனுநாயக்கர் சங்கைக்குரிய வெண்டிறுவே உபாலி தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி