கோட்டாபயவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் - நாடு திரும்புவதற்கான ஏற்படுகளை செய்யவும்! ரணிலிடம் கோரிக்கை

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lankan protests Prasanna Ranatunga
By Kanna Aug 19, 2022 08:02 PM GMT
Report

முன்னான் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர் மீண்டும் நாட்டுக்கு திரும்பி வருவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுன அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

நாட்டுக்கு சேவை செய்யவே கோட்டாபய அமெரிக்க குடியுரிமையை கைவிட்டார்

கோட்டாபயவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் - நாடு திரும்புவதற்கான ஏற்படுகளை செய்யவும்! ரணிலிடம் கோரிக்கை | Gotabaya Coming Sri Lanka Date Thailand Protest

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " முன்னாள் அதிபர் மீண்டும் அரசியலுக்கு வரும் தீர்மானம் ஒன்றை எடுப்பார் என நான் எந்த வகையிலும் நம்பவில்லை. நாட்டின் சாதாரண மக்களுக்கு இருக்கும் சுதந்திரம் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் கிடைக்க வேண்டும்.

நாட்டுக்கு சேவை செய்யவே அவர் அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு வந்தார். போராட்டகாரர்களுக்கு அஞ்சி அவர் வெளிநாட்டில் தங்கியிருக்க இடமளிக்க முடியாது. அப்படி செய்தால், அவரது மனித உரிமை மீறப்படும்.

நாடு டொலர் நெருக்கடியை எதிர்நோக்கி இருப்பதால், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சிறிலங்கா பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஆதரவை அதிபருக்கு வழங்கும்.

பெரும்பான்மையுடன் மொட்டுக்கட்சி

கோட்டாபயவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் - நாடு திரும்புவதற்கான ஏற்படுகளை செய்யவும்! ரணிலிடம் கோரிக்கை | Gotabaya Coming Sri Lanka Date Thailand Protest

நாடாளுமன்றத்தில் தற்போதும் பொதுஜன பெரமுனவுக்கு 145 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதிபரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் பொதுஜன பெரமுனவின் 125 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைத்தது. நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெரும் பலமாக இருக்கும்.

அத்துடன் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட பெரும்பாலானவர்கள் எதிர்ககட்சியில் இருக்கின்றனர்.

சஜித்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை 

கோட்டாபயவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் - நாடு திரும்புவதற்கான ஏற்படுகளை செய்யவும்! ரணிலிடம் கோரிக்கை | Gotabaya Coming Sri Lanka Date Thailand Protest

சர்வக்கட்சி அரசாங்கமோ அல்லது இடைக்கால அரசாங்கமே அதற்கு ஆதரவளிப்பது என்றால் நேர்மையான மனநிலையில் அதனை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

அமைச்சர்களை நியமிக்கும் போது அதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்யும் அதிகாரம் கட்சிகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது", எனக் குறிப்பிட்டார்.

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்