கோட்டாபயவிற்கான செலவுகள்..! அரசாங்கம் வெளியிட்ட தகவல்
Gotabaya Rajapaksa
Singapore
Thailand
By Kanna
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்க்ஷ வெளிநாட்டில் செய்யும் எந்தவொரு செலவுக்கும் அரசாங்கம் பணத்தை செலவிடுவதில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிததுள்ளது.
அவ்வாறான அனைத்து செலவுகளும் முன்னாள் அதிபரின் தனிப்பட்ட பணத்திலிருந்தே செலவிடப்படுவதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில், முன்னாள் அதிபரின் வெளிநாட்டு செலவுகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியொன்றை எழுப்பினார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி