கோட்டாபய- ஜே.வி.பி டீல் : அம்பலப்படுத்திய நாமல்

Gotabaya Rajapaksa Namal Rajapaksa Janatha Vimukthi Peramuna
By Jaso Apr 20, 2025 06:28 AM GMT
Report

ஜே வி பியின்(jvp) தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ஹாஜியாரை விசாரணை செய்தால் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை ஜனாதிபதி அநுர(anura kumara dissanayake) அறிந்துகொள்ள முடியும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச(namal rajapaksa) தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம்(anuradhapura) பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இந்த விடயத்தை குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோட்டாபயவை ஜனாதிபதியாக்க முஸ்லிம்கள் தியாகம்

இவர்கள் கூறுவதை பார்த்தால் கோட்டாபய ராஜபக்‌சவை)gotabaya rajapaksa) ஜனாதிபதியாக்க முஸ்லிம்கள் சிலர் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளார்கள். அதில் இருவர் ஜே. வி. பி தேசிய பட்டியல் உறுப்பினர் இப்ராஹிம் ஹாஜியாரின் புதல்வர்கள்.

கோட்டாபய- ஜே.வி.பி டீல் : அம்பலப்படுத்திய நாமல் | Gotabaya Jvp Deal Namal Exposes It

இவர்கள் கூறுவது உண்மை என்றால் கோட்டாபயவை ஜனாதிபதியாக்க ஜேவிபி உறுப்பினர்களின் பங்கு இருந்துள்ளது.அதனை தனியாக விசாரணை செய்ய வேண்டும் என நாமல் ராஜபக்‌ச குறிப்பிட்டார்.

கருணா, பிள்ளையான் தொடர்பில் பொன்சேகா வெளியிட்ட தகவல்

கருணா, பிள்ளையான் தொடர்பில் பொன்சேகா வெளியிட்ட தகவல்

தாக்குதலை தடுக்காத அநுர அரசின் பாதுகாப்பு செயலர்  

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட போது சி ஐ டிக்கு பொறுப்பாக இருந்து தாக்குதலை தடுக்காதவரே தற்போதைய அரசில் பாதுகாப்பு செயலாளராக உள்ளார். தாக்குதலை தடுக்காதவர்களிடம் இருந்து எப்படி நீதியை எதிர்ப்பார்க்க முடியும் என நாமல் ராஜபக்‌ச கேள்வி எழுப்பினார்.

கோட்டாபய- ஜே.வி.பி டீல் : அம்பலப்படுத்திய நாமல் | Gotabaya Jvp Deal Namal Exposes It

கட்டுநாயக்காவில் இன்றுகாலை தரையிறங்கிய வெளிநாட்டு ஆசிரியர் கைது

கட்டுநாயக்காவில் இன்றுகாலை தரையிறங்கிய வெளிநாட்டு ஆசிரியர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026