சட்ட நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கோட்டாபய: அடுத்தடுத்து அநுர கொடுக்கும் அடி...!

Gotabaya Rajapaksa Sri Lanka Bribery Commission Sri Lanka
By Shalini Balachandran Feb 11, 2026 12:20 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது நடந்த வீட்டுத் தொகுதி முறைகேடு தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளது.

கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய சகா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை குறித்த பாரிய எதிர்பார்ப்பை அரசியல் வட்டாரத்தில் உருவாக்கியுள்ளது.

அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாக வீடுகளை ஒதுக்கீடு செய்த விவகாரமே இந்த விசாரணைக்கு அடிப்படை என்பதால், இது அவர் மீதான ஒரு பலமான சட்ட நெருக்கடியாகப் பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், வரும் 13ஆம் திகதி விசாரணைக்கு முன்னிலையாகும்போது, வாக்குமூலங்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜனாதிபதி என்ற பாதுகாப்பு கவசம் தற்போது இல்லாத நிலையில், கடந்த கால முறைகேடுகளுக்காக அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது ஒரு முக்கிய அரசியல் மாற்றமாகக் கருதப்படுகிறது.

இது குறித்து விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் News Insight நிகழ்ச்சி......


சர்வதேசத்திடம் விற்கப்பட்ட தமிழ் சிறார்களின் கண்கள்...! எப்ஸ்டீன் கோப்புக்களால் வலுக்கும் சந்தேகம்

சர்வதேசத்திடம் விற்கப்பட்ட தமிழ் சிறார்களின் கண்கள்...! எப்ஸ்டீன் கோப்புக்களால் வலுக்கும் சந்தேகம்

சிஐடியிடம் சிக்கிய கோட்டபயவின் நெருங்கிய சகா...! சிதையும் பாதுகாப்பு வளையம்

சிஐடியிடம் சிக்கிய கோட்டபயவின் நெருங்கிய சகா...! சிதையும் பாதுகாப்பு வளையம்

ஈரானை நோக்கிப் பாயும் இரண்டாவது ஆர்மடா: ட்ரம்பினால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்

ஈரானை நோக்கிப் பாயும் இரண்டாவது ஆர்மடா: ட்ரம்பினால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026