அமெரிக்காவின் முக்கிய செய்தியை ஈரானுக்கு எடுத்து சென்றுள்ள பாக்கிஸ்தான்

Donald Trump Pakistan Iran Iran President
By Dharu Apr 16, 2026 05:57 AM GMT
Report

பாகிஸ்தானில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததிலிருந்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பரிமாறப்பட்ட செய்திகள் குறித்து விவாதிப்பதற்காக, ஈரான் அதிகாரிகளும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீரும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான பரந்த ராஜதந்திர முன்னெடுப்புகளுக்கு மத்தியில், ஈரான் பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவுடன் செய்திகளைப் பரிமாறி வருகிறது.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனிருடனான பேச்சுவார்த்தையிலிருந்து புதன்கிழமை விடைபெற்றார்.

இதில் இருதரப்பின் முக்கிய பேச்சுவார்த்தையாளரான முனீர், நேற்று தெஹ்ரானுக்குப் பயணம் செய்து , ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியைச் சந்தித்திருந்தார்.

அதிகரிக்கும் பதற்றம்: இறுதி எச்சரிக்கை - ஈரானின் கப்பலைத் தடுத்த அமெரிக்கப் போர்கப்பல்

அதிகரிக்கும் பதற்றம்: இறுதி எச்சரிக்கை - ஈரானின் கப்பலைத் தடுத்த அமெரிக்கப் போர்கப்பல்

அமெரிக்க-ஈரான் உறவு

முனீர் தலைமையிலான பாகிஸ்தான் தூதுக்குழு, அமெரிக்காவின் ஒரு செய்தியைக் கொண்டு சென்றதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்தது.

அமெரிக்காவின் முக்கிய செய்தியை ஈரானுக்கு எடுத்து சென்றுள்ள பாக்கிஸ்தான் | Pakistan To Present Key Us Secret At Iran Meeting

சந்திப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், முனீரை ஈரானுக்கு வரவேற்பதில் தாம் “மிகுந்த மகிழ்ச்சி” அடைவதாக அராக்சி கூறினார்.

மேலும், “பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்துவதில்” ஈரானின் உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.

இதன்படி அமெரிக்க-ஈரான் உறவை மீண்டும் தொடங்குவதற்கான இராஜதந்திர முயற்சிகளுக்கு பாகிஸ்தான் தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள அமெரிக்க கப்பல்கள் மூழ்கடிக்கப்படும் : எச்சரிக்கும் ஈரான்

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள அமெரிக்க கப்பல்கள் மூழ்கடிக்கப்படும் : எச்சரிக்கும் ஈரான்

இறந்தவர்கள் விடுதலைப் புலிகளே - சந்திரகுமாருக்கு இங்கு இடமில்லை - சிறிதரன் எம்பி காட்டம்

இறந்தவர்கள் விடுதலைப் புலிகளே - சந்திரகுமாருக்கு இங்கு இடமில்லை - சிறிதரன் எம்பி காட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026