இறந்தவர்கள் விடுதலைப் புலிகளே - சந்திரகுமாருக்கு இங்கு இடமில்லை - சிறிதரன் எம்பி காட்டம்

Tamils Jaffna Ilankai Tamil Arasu Kachchi S. Sritharan
By Theepan Apr 16, 2026 02:51 AM GMT
Report

நான் இன்றும் தமிழரசுக் கட்சியில் தான் இருக்கின்றேன். என்னை யாரும் கட்சியில் இருந்து கலைக்கவில்லை. கலைத்தால் சேர்ந்து பயணிப்பதா இல்லையா என்று முடிவெடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்  தெரிவித்துள்ளார்

அத்துடன் கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டில் சந்திரகுமாருக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

உருவாக்கப்படும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் கூட்டில் இருக்கும் கட்சிகள் அனைத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா என யாழில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான பேச்சை தொடங்க இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா

ஈரானுடனான பேச்சை தொடங்க இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா

பயணிப்பது இயலாத ஒன்று  

அவர் மேலும் கூறுகையில் - இந்த கூட்டில் இருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ரெலொ ஆகியன ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைபில் இருந்தவர்கள். இன்னொரு கட்சியான இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் எவரும் இறக்கவில்லை.

இறந்தவர்கள் விடுதலைப் புலிகளே - சந்திரகுமாருக்கு இங்கு இடமில்லை - சிறிதரன் எம்பி காட்டம் | S Sritharan Mp Press Meet Today

இறந்தவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளே என கூறிய சந்திரகுமாரது கட்சி. இப்போது தமிழ் தேசியம் பேசினால்தான் வாக்கெடுக்கலாம் என்று எண்ணும் அவர்களுடன் இணைந்து பயணிப்பது இயலாத ஒன்று.

அந்தவகையில் கிளிநொச்சியில் சந்திரகுமார் அணியோடு இணைந்து அரசியலிலோ தேர்தலிலோ செயற்பட முடியாது. அதே நேரம் யாழ்ப்பாணத்தில் யாராவது அவர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் அதுபற்றி என்னால் ஒன்றும் கூற முடியாது.

அமரிக்காவில் ட்ரம்புக்கு கிடைத்த பலம்: தீவிரமடையும் ஈரான் போர்..! போருக்கு செனட் சபை ஆதரவு

அமரிக்காவில் ட்ரம்புக்கு கிடைத்த பலம்: தீவிரமடையும் ஈரான் போர்..! போருக்கு செனட் சபை ஆதரவு

மக்கள் முடிவெடுப்பர்

ஆனால் கிளிநொச்சியில் அது நடக்காது. இது தொடர்பில் நான் மத்திய குழு கூட்டத்திலும் கூறியிருக்கின்றேன். கட்சியின் தலைவருக்கும் ஏனையோருக்கும் தெளிவாக இது தொடர்பில் தெரியப்படுத்தி இருக்கின்றேன்.

குறிப்பாக ஸ்ரீ ரெலோவை இணைக்கும் போது கூட அதன் ஆபத்து குறித்து சத்தியலிங்கத்துக்கு கூறியிருந்தேன்.

இறந்தவர்கள் விடுதலைப் புலிகளே - சந்திரகுமாருக்கு இங்கு இடமில்லை - சிறிதரன் எம்பி காட்டம் | S Sritharan Mp Press Meet Today

அதன் விழைவை இன்று கட்சி எதிர்கொண்டுள்ளது. அதேபோன்றுதான் சந்திரகுமாரும் இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் எவரும் இறக்கவில்லை.

இறந்தவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளே என கூறியவர். அதுமட்டுமல்லாது பல பாடசாலைகளின் அதிபர்களை வலுக்கட்டாயமாக இடமாற்றிய ஒருவர்.

தமிழ் தேசியத்துக்கு எதிராக செயற்பட்ட இவரது வருகையும் எம்மை பாதிக்கும். எனவே இது தொடர்பில் மக்கள் முடிவெடுப்பர் என்றும் கூறினார்.

யாழில் வாந்தி எடுத்த சிறுமிக்கு நேர்ந்த துயரம்

யாழில் வாந்தி எடுத்த சிறுமிக்கு நேர்ந்த துயரம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026