சிறிலங்கா அதிபரின் கோரிக்கை மாலைதீவில் இழுத்தடிப்பு!! (படங்கள்)

Gotabaya Rajapaksa SL Protest Sri Lankan political crisis Singapore Maldives
By Vanan Jul 13, 2022 10:52 PM GMT
Report

இரண்டாம் இணைப்பு

சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு அரசாங்கத்திடம் தனியார் ஜெட் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நள்ளிரவு மாலைதீவில் இருந்து SQ437 விமானம் மூலம் சிங்கப்பூர் செல்லவிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

உள்ளூர் நேரப்படி இன்றிரவு 23.35 மணிக்கு சிங்கப்பூர் செல்லவிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சிறிலங்கா அதிபரின் கோரிக்கை மாலைதீவில் இழுத்தடிப்பு!! (படங்கள்) | Gotabaya Rajapaksa Will Take A Flight To Singapore

இவ்வாறன நிலையிலேயே, தற்போது சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு அரசாங்கத்திடம் தனியார் ஜெட் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்து, தனியார் ஜெட் விமானத்திற்காக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்தோடு சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் விமானம் ஒன்று இவருக்காக சில மணி நேரம் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

முதலாம் இணைப்பு

மாலைதீவு தலைநகர் மாலேயில் உள்ள வேலனா (Velana International Airport) சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

மாலேயில் இருந்து சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூருக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பயணத்தை எளிதாக்கும் வகையில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

மாலேயில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் பயணம்

சிறிலங்கா அதிபரின் கோரிக்கை மாலைதீவில் இழுத்தடிப்பு!! (படங்கள்) | Gotabaya Rajapaksa Will Take A Flight To Singapore

சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவு நேரப்படி 23. 25 மணிநேரத்திற்கு மாலேயில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் மூலம் புறப்படுவார் என நம்பப்படுகிறது.

இலங்கை நேரப்படி 23.55 ஆக இருக்கும் என கூறப்படுகிறது.


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025