இலங்கை மக்களுக்கு அடுத்த அறிவிப்பு ரெடி? வெளிவரவுள்ள முக்கிய முடிவு!!
srilanka
covid19
corona
lockdown
gotabaya
By S P Thas
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய சில முடிவுகளை நாட்டு மக்களுக்கு அறிவிப்பதற்கு தயாராகி வருவதாக அரசாங்கத்தை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுகிறார்.
நாட்டில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், ஜனாதிபதியின் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ஜனாதிபதி முக்கியமான அறிவிப்பொன்றை வெளியிடுவார் என்கின்றன அரச தரப்பு தகவல் அறிந்த வட்டாரங்கள்.
இதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக கையாளும் நடவடிக்கைகள் குறித்தும் மக்களுக்குத் தெளிவுப்படுத்துவார் என்றும் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி