ஸ்கொட்லாந்து பயணமாகும் கோட்டாபய - மைற்கல்லாக அமையப்போகும் தமிழர் போராட்டம்
தமிழ் மக்களை கொன்றொழித்து, இனப்படுகொலை புரிந்த ஒரு பெரும் குற்றவாளியான சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ஸ்கொட்லாந்து நாட்டில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கின்றார்.
அவருடைய நிலைப்பாட்டுக்கும் இந்த மாநாட்டுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், இவருக்கு எதிராக தமிழ் மக்களால் மேற்கொள்ளப்படவிருக்கும் போராட்டமானது ஒரு மைற்கல்லாக அமையும் எனவும் மக்கள் போராட்டங்களை நடத்தும் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினுடைய அரசியல் செயற்பாட்டாளர் நியூட்டன், அதேபோல ஐரோப்பிய ஒன்றிய தன்னுடைய தலைவராகவும் அறவழிப் போராட்டத்தின் இணைப்பாளராகவும் உள்ள கிருபா, ஜெர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினுடைய அரசியல் செயற்பாட்டாளர் குமணன் ஆகிய மூவர் இணைந்து கொண்டு - சமகால அரசியல் விடயங்களை அலசி ஆராயும் பேசும் களம் நிகழ்ச்சி காணொளி வடிவில்,