வடகொரிய அதிபர் போல செயற்படும் கோட்டாபய! பகிரங்கக் குற்றச்சாட்டு
Kim Jong Un
Gotabaya Rajapaksa
SriLanka
Cardinal Malcolm Ranjith Antakai
By Chanakyan
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைப் (Kim Jong Un) போலவே சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) செயற்படுவதாக கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கொழும்பு மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை (Cardinal Malcolm Ranjith Antakai) சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர்கள் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
கடந்த 2019ஆண்டு நடைபெற்ற உயிரித்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முறையான - நீதியான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என தொடர்ந்தும் குற்றம்சாட்டி வரும் நிலையில் அவர்கள் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,