ராஜபக்ஷாக்களின் ஆட்சிக்குள் முடங்கப்போகும் ஸ்ரீலங்கா!
srilanka
election
gotabhaya
podujana peramuna
By Vasanth
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்னும் 8 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்து 2030ஆம் ஆண்டிலேயே தீர்மானிக்க முடியும் என, கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் கூறியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்