கோட்டாபயவுக்கு அனுப்பப்பட்டுள்ள அவசர கடிதம்!
srilanka
gotabhaya
By Vasanth
மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம் என வலியுறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முன்னணி பெளத்த தேரர்கள் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர உழைத்த பெங்கமுவே நாலக்க தேரர், முருந்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்ட தேரர்கள் இவ்வாறு கடிதத்தில் கையெழுத்து இட்டுள்ளனர்.
இது தொடர்பான விரிவான செய்திகளை அறிந்துகொள்ள மதிய நேர செய்திகளின் தொகுப்பு.
மரண அறிவித்தல்