நகைச்சுவையாக பார்க்கக்கூடாது கூட்டமைப்பு -கோட்டாபயவின் ஏமாற்று வித்தை
rajavarothiam sampanthan
gotabhaya rajapaksa
dinesh gunawardena
By Vasanth
ஜனாதிபதி நியமித்த மூவரடங்கிய ஆணைக்குழுவை தமிழ்தேசிய கூட்டமைப்பு நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளாமல் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை கோட்டாபய நியமித்த புதிய ஆணைக்குழு ஒரு ஏமாற்றுவித்தை என காட்டமாகத் தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன்
இவை தொடர்பான மேலதிக விபரங்களுடன் இன்றைய பத்திரிகை செய்திகள்......
4ம் ஆண்டு நினைவஞ்சலி