கோட்டாபய பதவி விலக வேண்டும்: பசிலின் சகா அதிரடிக் கருத்து

Basil Rajapaksa Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna
By Rakesh Jun 15, 2022 09:55 AM GMT
Report

நாட்டு மக்களின் நம்பிக்கையைச் சிதைத்த அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கிய உறுப்பினரும் வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான எஸ்.எம். ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

பசில் ராஜபக்சவின் சகாவான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேனவின் சகோதரரே இவர். எஸ்.எம். சந்திரசேனவுக்கு இம்முறை அமைச்சுப்பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அநுராதபுரத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்திய எஸ்.எம். ரஞ்சித் கருத்து தெரிவிக்கையில்,

“ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியால்தான் அரச தலைவர் வெற்றிபெற்றார். எனினும், அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் நாளுக்கு நாள் மக்களின் நம்பிக்கையை அவர் சிதைக்க ஆரம்பித்தார்.

கோட்டாபய பதவி விலக வேண்டும்: பசிலின் சகா அதிரடிக் கருத்து | Gotabhaya Resign Shattered The Trust Of The People

அனைத்து அரசியல் கட்சிகளும் வலுவிழந்துவிட்டன

இதுவே தற்போதைய குழப்பமான நிலைமைகளுக்குக் காரணம். 69 இலட்சம் வாக்குகள் கோட்டாபய ராஜபக்சவுக்குக் கிடைத்ததாகச் சிலர் கூறுகின்றனர்.

அவ்வாறு இல்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது இவர்கள் எவரும் இருக்கவில்லை. அர்ப்பணிப்பால் வெற்றி பெற்றோம். நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றவரின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் காரணமாக தற்போது நாட்டில் பொருளாதார, அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளது.

கோட்டாபய பதவி விலக வேண்டும்: பசிலின் சகா அதிரடிக் கருத்து | Gotabhaya Resign Shattered The Trust Of The People

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கியமை தான் எடுத்த சிறந்த முடிவு என அரச தலைவர் நினைப்பார் என்றால், அதுவும் விவசாயிகளுக்கு உரத்தை வழங்காது நாட்டுக்கு ஏற்பட்ட அழிவைப் போன்றதாகவே இருக்கும்.

தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் வலுவிழந்துவிட்டன. போராட்டக்காரர்கள் கூறுவது தவறு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் ஆரம்பத்திலிருந்தோம். போராட்டக்காரர்கள் கூறுவது சரி என்பது தற்போது எமக்குப் புரிகின்றது" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026