சுகீஷ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Gotabaya Rajapaksa
Sri Lanka Magistrate Court
Remand
By Sindu
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (21) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலையாகியிருந்தார்.
இந்நிலையில் அவரை ஒக்டோபர் 28 வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி