தொழில்முனைவோருக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!

Anura Kumara Dissanayaka Sri Lanka Government Of Sri Lanka
By Raghav Feb 13, 2025 03:49 AM GMT
Report

இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் தொழிலதிபர்களுக்கு பிணையில்லாத கடன்களைப் பெறுவதற்கான ஒரு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு சலுகைக் காலத்தை வழங்குவதற்கான திட்டமும் வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும (Harshana Suriyapperuma) தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு பெற வரிசையில் காத்திருக்கும் மக்கள் : நிலை தடுமாறும் அநுர அரசு

கடவுச்சீட்டு பெற வரிசையில் காத்திருக்கும் மக்கள் : நிலை தடுமாறும் அநுர அரசு

அந்நியச் செலாவணி

மேலும், நாட்டின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், நாட்டுக்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டவும், தற்போதுள்ள கடனில் ஒரு பகுதியையாவது அடைக்கவும் மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்முனைவோருக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்! | Gov Low Interest Loan Scheme For Entrepreneur

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பங்கேற்றதுடன், தொழில்துறையினருக்கு வழங்கக்கூடிய சலுகைத் திட்டங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிப்பது அவசியம் என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி

அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி

நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடையால் நட்டம் - அமைச்சரவை பேச்சாளர் விளக்கம்

நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடையால் நட்டம் - அமைச்சரவை பேச்சாளர் விளக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026