வீட்டில் தனிமையில் இருந்த 21 வயது யுவதி சடலமாக மீட்பு...!

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Shalini Balachandran Oct 13, 2026 11:51 PM GMT
Report

அனுராதபுரத்தில் 21 வயதுடைய இளம் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நொச்சியாகம பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காலையில் வைத்தியசாலைக்குச் சென்றிருந்த பெற்றோர் மதியம் வீடு திரும்பிய வேளையில் வீட்டின் அறையொன்றில் மேற்படி யுவதி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

பொருளாதாரப் போரை எதிர்கொள்ள தயாரான ஈரான்...! வெளியான அறிவிப்பு

பொருளாதாரப் போரை எதிர்கொள்ள தயாரான ஈரான்...! வெளியான அறிவிப்பு

மேலதிக விசாரணை

அடுத்து இந்தச் சம்பவம் தொடர்பில் அயலவர்களின் உதவியுடன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் யுவதியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

வீட்டில் தனிமையில் இருந்த 21 வயது யுவதி சடலமாக மீட்பு...! | 21Yo Woman Found Dead In Anuradhapura

இந்தநிலையில் யுவதி சடலமாகக் காணப்பட்ட அறையிலிருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டமையால் அவர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை விழுங்கி உயிரை மாய்த்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

பெற்றோருடன் ஏற்பட்ட குடும்ப வாய்த்தர்க்கம் காரணமாக கடந்த சில நாள்களாக மேற்படி யுவதி பெற்றோருடன் பேசாமல் இருந்துள்ளமை காவல்துயைினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை...!

அமெரிக்க அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை...!

லிட்ரோ எரிவாயு கொள்வனவில் முக்கிய முடிவு: அனுமதி வழங்கி அமைச்சரவை!

லிட்ரோ எரிவாயு கொள்வனவில் முக்கிய முடிவு: அனுமதி வழங்கி அமைச்சரவை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026