தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் திட்டம்: சந்திரசேகர் குற்றச்சாட்டு
Jaffna
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Election
By Laksi
தேர்தலை பிற்போடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சி எடுத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகர் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று (26) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம்
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அனைத்து கருத்து கணிப்புக்களிலும் தேசிய மக்கள் சக்தியே வெற்றிபெறும் என கூறப்படுகின்றது.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சி எடுத்து வருகின்றார்கள்.
கடந்த 76 வருட ஆட்சியாளர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ளுகின்றோம், அவர்களுடைய சகாப்தம் முடிவுக்கு வர போகின்றது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் புதிய அரசாங்கம், புதிய அதிபர் தெரிவு இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்