மீண்டும் அரசாங்கத்தை சீண்டும் ரணில்

Ranil Wickremesinghe Harini Amarasuriya
By Jaso Oct 31, 2024 10:14 PM GMT
Report

நாணய உருவாக்கம் மற்றும் பணப்புழக்கம் தொடர்பில் அரசாங்கத்திற்கு சரியான புரிதல் இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) தெரிவித்துள்ளார்.

இது பற்றி புரியாமல் வேறு யாரையும் அல்லது ஊடகங்களையும் எப்படி குற்றம் சாட்ட முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பணப்புழக்கம் பற்றிய நல்ல புரிதல் 

பத்தரமுல்லை சீலரதனதேரருக்கும் பணப்புழக்கம் பற்றிய நல்ல புரிதல் இருப்பதாகவும், அனுபவமின்மையால் அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்களுக்கும் அது பற்றி தெரியாது என்றும் அவர் கூறுகிறார்.

மீண்டும் அரசாங்கத்தை சீண்டும் ரணில் | Government Does Not Know About Liquidity

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர்களின் வெற்றிக்காக கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணிலின் கருத்துக்கு சாட்டையடி: பிரதமர் ஹரிணி வெளிப்படையாக வழங்கிய பதில்

ரணிலின் கருத்துக்கு சாட்டையடி: பிரதமர் ஹரிணி வெளிப்படையாக வழங்கிய பதில்

ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும்

உதய ஆர் செனவிரத்ன அறிக்கை தொடர்பில் பொய்யான கருத்துக்களை வெளியிட்டமைக்காக  ஹரிணி அமரசூரிய (harini amarasuriya)பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் பொய்களை கூறினால் பதவி விலகுவது மரபு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் அரசாங்கத்தை சீண்டும் ரணில் | Government Does Not Know About Liquidity

அரசாங்கத்தின் அமைச்சர்கள் எவ்வளவு கூச்சலிட்டாலும் அவர்களுக்கு அரசியலமைப்பு பற்றி தெரியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

திருடர்களை பிடிக்க ஆர்வம் காட்டாத அநுர அரசு: காரணத்தை வெளியிட்ட பிரதமர் ஹரிணி

திருடர்களை பிடிக்க ஆர்வம் காட்டாத அநுர அரசு: காரணத்தை வெளியிட்ட பிரதமர் ஹரிணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016