அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் - வெளியாகிய அறிவிப்பு..!
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
ஒரு லட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைவரும் நிரந்தரமாக பணியில் அமா்த்தப்படவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர இதனை தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் அவா்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
