அரச ஊழியர்களுக்கு பேரிடி: சம்பள உயர்வுக்கு புதிய திட்டம்

Government Employee Sri Lanka Money Dollars
By Pavan Nov 02, 2023 05:35 AM GMT
Report

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வழங்க வேண்டுமென்றால் சமகாலத்தில் ஊழியர்களை குறைத்தால் மட்டுமே சாத்தியம் என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

4 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமானால் ட்ரில்லியன்கள் கையிருப்பு தேவைப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கிலிருந்து கனடா - பிரித்தானியாவிற்கு படையெடுக்கும் தமிழ் மக்கள்

வடக்கு கிழக்கிலிருந்து கனடா - பிரித்தானியாவிற்கு படையெடுக்கும் தமிழ் மக்கள்

சம்பள உயர்வு

அரசாங்கத்தின் சம்பள உயர்வை அடைவதற்கு அரச சேவையை மட்டுப்படுத்த வேண்டும்.

வருவாயை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வர முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு பேரிடி: சம்பள உயர்வுக்கு புதிய திட்டம் | Government Employees Jobs Government Staffs Salary

வீண் செலவுகளை அவதானிக்க வேண்டும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தால் மாத்திரமே நல்ல வருமானத்தை பெற முடியும் என எரான் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: ஒரு வருடத்தில் நாட்டில் ஏற்பட்ட மாற்றம்

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: ஒரு வருடத்தில் நாட்டில் ஏற்பட்ட மாற்றம்



YOU MAY LIKE THIS

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்