வாகனங்களின் புதிய விலைகள்! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Government Of Sri Lanka Sri Lankan Peoples vehicle imports sri lanka Anil Jayantha Fernando
By Dhilak May 17, 2026 08:01 AM GMT
Report

அரசாங்கத்தின் புதிய வரி விதிப்பு காரணமாக வாகனங்களின் விலைகள் 150 வீதத்தால் அதிகரிக்கும் என பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்த வரி அதிகரிப்பானது பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணவும், வெளிநாட்டு கையிருப்பு மீதான அழுத்தத்தை குறைக்கவும் தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ள ஒரு கூடுதல் கட்டணமென அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

தமிழர் இனப்படுகொலை இன்றும் தொடர்கிறது! அவுஸ்திரேலியா செனட்டர் ஆதங்கம்

தமிழர் இனப்படுகொலை இன்றும் தொடர்கிறது! அவுஸ்திரேலியா செனட்டர் ஆதங்கம்

தவறான புரிதல்

எனவே தனிப்பட்ட பாவனைக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருப்பவர்கள், முடிந்தவரை அதனை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாகனங்களின் புதிய விலைகள்! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Government Explains New Tax On Vehicles

தற்போது வாகன இறக்குமதிக்கான வரி 130 வீதமாக உள்ள நிலையில், புதிய திருத்தம் குறித்து பொதுமக்களிடையே தவறான புரிதல் ஏற்பட்டுள்ளதாக அனில் ஜயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், 2026 மே 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் திறக்கப்பட்ட கடன் கடிதங்களின் (LC) கீழ் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்த புதிய வரி பொருந்தாது என்றும், அவை பழைய வரி வீதத்தின் படியே மதிப்பிடப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை 

வரவிருக்கும் நாட்களில் வாகனங்களின் விலைகள் உயரும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் அவசரமாக வாகனங்களை கொள்வனவு செய்ய தேவையில்லை என குறிப்பிட்டுள்ள பிரதி அமைச்சர், இவ்வாறான வதந்திகளை சிலர் தங்களின் வியாபார உத்தியாக பயன்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

வாகனங்களின் புதிய விலைகள்! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Government Explains New Tax On Vehicles

அத்துடன் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு இந்த தற்காலிக வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறிலங்கா ஏர்லைன்ஸில் அடுத்தடுத்து இரண்டு மோசடிகள்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

சிறிலங்கா ஏர்லைன்ஸில் அடுத்தடுத்து இரண்டு மோசடிகள்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

வாகன விலைகளில் விரைவில் மாற்றம்! இறக்குமதியாளர்கள் விளக்கம்

வாகன விலைகளில் விரைவில் மாற்றம்! இறக்குமதியாளர்கள் விளக்கம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Paris, France, Tergnier, France, London, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026